Sunday, November 23, 2014
I movie secret revealed - Vikram character leaked
Vikram Beast in Ai - ஐ படத்தில் மிருக மனிதனாக விக்ரம் |
Vikram Beast in Ai - ஐ படத்தில் மிருக மனிதனாக விக்ரம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் பிரமாண்ட திரைப்படம் ஐ வருகிற பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விக்ரம் மற்றும் ஆமி ஜாக்சன் இப்படத்தில் நடிக்கிறார்கள், ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.
இதில் மற்றொரு புதிய தகவல் என்னவென்றால் படத்தில் மிருக மனிதனாக விக்ரம் மாறி அனைவரையும் கதி கலங்க வைக்க போரார் என்பது தான்! மிருகமனிதன் என்றால் Werewolf மாதிரி அல்லாமால் யோசிக்க கூடிய கொடூர மிருக மனிதனாக வரார் எனபது தான் அந்த தகவல்!
ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் விக்ரம் மிகவும் கொடிய ஒரு விலங்கு போல மாறி அட்டகாசம் செய்வது தான் படத்தின் முக்கிய கரு. இதில் காதல், காமெடி, சண்டை என படம் முழுக்க பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
Vikram gets angry on chemical dealer and he is nowhere to be found. He hides himself. Animal Vikram going in search of him. Meanwhile, Amy plays a typical model, who starts hating Vikram (due to his change in luks tat became ugly). She is getting engaged to a rich guy.
Finally the chemical dealer himself becomes an animal and both hero animal and the villain animal fight in the climax!
இதில் மற்றொரு புதிய தகவல் என்னவென்றால் படத்தில் மிருக மனிதனாக விக்ரம் மாறி அனைவரையும் கதி கலங்க வைக்க போரார் என்பது தான்! மிருகமனிதன் என்றால் Werewolf மாதிரி அல்லாமால் யோசிக்க கூடிய கொடூர மிருக மனிதனாக வரார் எனபது தான் அந்த தகவல்!
ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் விக்ரம் மிகவும் கொடிய ஒரு விலங்கு போல மாறி அட்டகாசம் செய்வது தான் படத்தின் முக்கிய கரு. இதில் காதல், காமெடி, சண்டை என படம் முழுக்க பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!
Vikram Beast in Ai - ஐ படத்தில் மிருக மனிதனாக விக்ரம்
Vikram meets the model Amy Jackson and falls in love. Amy then leaves, Vikaram becomes the most charming model in no time. He's being selected to be one of the top models. Amy admires him for such a massive looks and improvements. She starts loving him (she already admires Vikram's character in the beginning, which now getting into love). Vikram knows nothing about Amy's love. When everything seems going fine, there begins the side effects of the chemical he used before to become a model. Then comes the scenes of Rapid changeover from normal Vikram to animal Vikram.
Vikram gets angry on chemical dealer and he is nowhere to be found. He hides himself. Animal Vikram going in search of him. Meanwhile, Amy plays a typical model, who starts hating Vikram (due to his change in luks tat became ugly). She is getting engaged to a rich guy.
Finally the chemical dealer himself becomes an animal and both hero animal and the villain animal fight in the climax!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment