Thursday, September 18, 2014

Kaththi will be the Last Film for Vijay விஜய்க்கு கத்தி தான் கடைசி படமாக இருக்கும்

Kaththi will be the Last Film for Vijay

விஜய்க்கு கத்தி தான் கடைசி படமாக இருக்கும் - Kaththi will be the Last Film for Vijay

கத்தி படம் எப்போது வரும் என விஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில அமைப்புகள் விட்ட கருத்துகள் அவர்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

-->

இந்நிலையில் முற்போக்கு மாணவர் முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மாறன், நடிகர் விஜய் மற்றும் கத்தி குழுவிற்க்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் எங்கள் பேச்சை மீறி படத்தை தமிழகத்தில் கத்தி படத்தை வெளியிட்டால் விஜய்க்கு இது தான் கடைசி படமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விஜயின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருகின்றனர்.

Kaththi is an upcoming 2014 Tamil action thriller film written and directed by AR Murugadoss. The film stars Vijay in a dual role alongside Samantha Ruth Prabhu, with Neil Nitin Mukesh, who made his debut in Tamil cinema through this film, and Tota Roy Chowdhury portraying the antagonist roles. 

Anirudh Ravichander composed the soundtrack album and background score for the film cinematography was done by George C. Williams, and the film was edited by A. Sreekar Prasad. Eros International purchased the theatrical and audio rights for the film and Lyca Productions and Ayngaran International bankrolled the venture. Principal photography commenced on 3 February 2014. Shooting took place in Kolkata, Chennai, Kadapa. The film is scheduled to release on Diwali. Source - Kaththi - Wikipedia




Kaththi will be the Last Film for Vijay


2 comments:

  1. kaththi vijay ku kadaisi padam solrathuku ni yaru... natuka tamilanuka ni un property eluthi vai ni tamil makaluku seiranu nambarom aprm vijaya paesalam,,,, tamilaroda padatha ethirkaravan tamilanavae irukavae mudiyathu ungalukum rajbagsae kum ena diffrent avanum tamilana ethirkaran nieum ethirakara .. ningalam tamilan kidayavae kidayathu

    ReplyDelete